தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தசு , சோதிடம் என அறுவகைப் பட்ட வேதப்பொருளை உணர்தற்குரிய கருவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிட்சை வியாகரணம் சந்தசு நிருத்தம் சோதிடம் கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருளை யுணர்தற்குரிய கருவி. (மணி. 27, 100-102, உரை.) Works regarded as helps to the study of the Vēdas, six in number, viz., ciṭcai, viyākaraṇam, cantacu, niruttam, cōtiṭam, kaṟpam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vēdāṅga.Works regarded as helps to the study of theVēdas, six in number, viz.ciṭcai, viyākara-ṇam, canṭacu, niruttam, cōtiṭam, kaṟ-pam; சிட்சை வியாகரணம் சந்தசு நிருத்தம்சோதிடம் கற்பம் என ஆறுவகைப்பட்ட வேதப்பொருளை யுணர்தற்குரிய கருவி. (மணி. 27, 100-102,உரை.)