தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதத்தினாலே அறியக் கூடிய கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வேதவேத்தியன். வேதவேத்தனு மவன். மலர்த் தாண்மிசை வீழ்ந்தான். (கம்பரா. மீட்சிப்.116).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See வேதவேத்தியன். வேதவேத்தனு மவன் மலர்த் தாண்மிசைவீழ்ந்தான் (கம்பரா. மீட்சிப். 116).