தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதங்களை நன்கு அறிந்தவன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதங்களை நன்கறிந்தவன். வேதவித்தாய மேலோன் மைந்த (கம்பரா. பரசு. 36). 1. One who is learned in the Vēdas;
  • கடவுள். வேதியனை வேதவித்தை (தேவா. 162, 7). 2. God;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வேதவியாக்கியானம் vēta-viyākkiyā-ṉamn. < vēda +. 1. Commentaries on the Vēdas; வேதத்தின் விளக்கவுரை. 2. Expounding the Bible; விவிலியநூற்பொருளை விவரிக்கை. (W.)
  • n. < vēda-vid. 1.One who is learned in the Vēdas; வேதங்களைநன்கறிந்தவன். வேதவித்தாய மேலோன் மைந்த(கம்பரா. பரசு. 36). 2. God; கடவுள். வேதியனைவேதவித்தை (தேவா. 162, 7).