தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வேதாரணியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வேதராணியம். வேதவனத்தின் மெய்ப்பொருளினருளால் (பெரியபு. திருஞான. 269).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வேதவாக்கியசொரூபம் vēta-vākkiya-corūpamn. < id. + vākya +. Nature of a Vēdic text, of four kinds, viz.viti-vātam, artta-vātam, mantira-vātam, nāmatēyam; விதிவாதம்அர்த்தவாதம் மந்திரவாதம் நாமதேயம் என்றுநான்கு வகைப்படும் வேதவாக்கியங்களின் இயல்பு.(விவேகசிந். வேதாந்தபரிச். 5.)
  • n. < vēda + vana.See வேதாரணியம். வேதவனத்தின் மெய்ப்பொருளினருளால் (பெரியபு. திருஞான. 269).