தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : வேதநாயகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வேதநாயகன். மெய்க்கொண்டு வந்துபுகுந்து வேதப்பிரானார் கிடந்தார் (திவ். பெரியதி. 5, 2, 1).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேதம்+. See வேதநாயகன். மெய்க்கொண்டு வந்துபுகுந்துவேதப்பிரானார் கிடந்தார் (திவ். பெரியதி. 5, 2, 1).