தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பதுன்பங்களை நுகர்விக்கும் வினைப்பயன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எண்குற்றங்களுள் ஒன்றாய் இன்ப துன்பங்களை நுகர்விக்கும் கருமம். (பிங்.) (சிலப். 10, 177, உரை.) The karma which causes one of experience pleasure and pain, one of eṇ-kuṟṟam; q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உபாதியின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vēdanīya.(Jaina.) The karma which causes one toexperience pleasure and pain, one of eṇ-kuṟṟam, q.v.; எண்குற்றங்களுள் ஒன்றாய் இன்பதுன்பங்களை நுகர்விக்கும் கருமம். (பிங்.) (சிலப். 10,177, உரை.)