தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணர். வேதநாவர் விரும்புந் திருக்கண்ணபுரத் தாதியானை (திவ். திருவாய். 9, 10, 9). Brahmins;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வேதம் + நா.Brahmins; பிராமணர். வேதநாவர் விரும்புந் திருக்கண்ணபுரத் தாதியானை (திவ். திருவாய். 9, 10, 9).