தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதங்களுக்குத் தலைவனான கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [வேதங்களுக்குத் தலைவன்] கடவுள். வேதநாயகன் மார்பகத் தினிது வீற்றிருக்கும் ஆதிநாயகி (கம்பரா. அகலிகைப்.16). God, as the Lord of the Vēdas;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேதநாதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.God, as the Lord of the Vēdas; [வேதங்களுக்குத்தலைவன்] கடவுள். வேதநாயகன் மார்பகத் தினிதுவீற்றிருக்கும் ஆதிநாயகி (கம்பரா. அகலிகைப். 16).