தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதங்களுக்குத் தலைவனான கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See வேதநாயகன். வேதநாதனைப் பாடலே கடன் (திருவிளை. விறகு. 69).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள், பிரமன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See வேதநாயகன். வேதநாதனைப் பாடலே கடன்(திருவிளை. விறகு. 69).