தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரம்புவகை ; நாணற்புல் ; பெரு விரலடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருவிரலடி. (யாழ். அக.) Part of the hand under the root of the thumb;
  • See நாணற்புல். (ஈடு.) 2. Sacred grass;
  • பிரம்புவகை. (இலக். அக.) 1. Rattan-palm, m. cl., Calamus rotang;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vētasa. 1. Rattan-palm, m. cl.Calamus rotang; பிரம்புவகை.(இலக். அக.) 2. Sacred grass. See நாணற்புல்.(ஈடு.)
  • n. < vēdhasa. Partof the hand under the root of the thumb; பெருவிரலடி. (யாழ். அக.)