தமிழ் - தமிழ் அகரமுதலி
    செல்வச்செருக்கு ; வெருட்சி ; வெருளச்செய்யும் புல்லுரு முதலியன .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெருட்சி. வெருளி மாடங்கள் (சீவக. 532). 1. Bewilderment,
  • வெருளச்செய்யும் புல்லுரு முதலியன. 2. Bugbear, scare-crow; that which causes terror;
  • செல்வச்செருக்கு. வெருளிமாந்தர்(சீவக. 73). 3. Pride of riches;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெருட்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெருள்-. 1. Bewilderment; வெருட்சி. வெருளி மாடங்கள் (சீவக.532). 2. Bugbear, scare-crow; that whichcauses terror; வெருளச்செய்யும் புல்லுரு முதலியன.3. Pride of riches; செல்வச்செருக்கு. வெருளிமாந்தர் (சீவக. 73).