தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடியவன் ; சூரியன் ; விருப்பமுள்ளவன் ; தீக் கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடியவன். வெய்யனா யுலகேழுட னலிந்தவன் (திவ். பெரியதி. 5, 3, 3). 1. Cruel person;
  • விருப்பமுள்ளோன். நல்லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின் (கலித். 75, 10). 4. One how is desirous or eager;
  • . 3. See மெய்யோன், 2.
  • . 2. See வெய்யவன், 3.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Cruelperson; கொடியவன். வெய்யனா யுலகேழுட னலிந்தவன் (திவ். பெரியதி. 5, 3, 3). 2. See வெய்யவன், 3. 3. See வெய்யோன், 2. 4. One who isdesirous or eager; விருப்பமுள்ளோன். நல்லூரன்புதுவோர்ப் புணர்தல் வெய்யனாயின் (கலித். 75, 10).