தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகு வெப்பம் ; சினம் ; வாடலானது ; பிஞ்சிற் பழுத்துக்கெட்ட காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிஞ்சிற் பழுத்துக் கெட்ட காய். (W.) 4. Prematurely ripe fruit;
  • மிகுவெப்பம். வெயில் வீற்றிருந்த வெம்பலை யருஞ்சுரம். (நற். 84). 1. Tropical heat;
  • வாடலானது. Colloq. 3. That which has faded;
  • கோபம். (சூடா.) 2. Wrath, anger;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெம்பு-. 1.Tropical heat; மிகுவெப்பம். வெயில் வீற்றிருந்தவெம்பலை யருஞ்சுரம் (நற். 84). 2. Wrath, anger;கோபம். (சூடா.) 3. That which has faded;வாடலானது. Colloq. 4. Prematurely ripefruit; பிஞ்சிற் பழுத்துக் கெட்ட காய். (W.)