தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுரநோய்வகை ; மாட்டுநோய்வகை ; காண்க : வெதுப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See வெதுப்பம். (W.)
  • மாட்டு நோய்வகை. (மாட்டுவை. சிந். 63.) 2. A cattle-disease;
  • சுரநோய்வகை. (சங். அக.) 3. A fever;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வெதுப்பம், s. (வெதும்பு) warmth, gentle heat, வெப்பம்; 2. frothy diarrhoea; 3. the margosa or neem tree, வேம்பு. வெதுப்புக்கொள்ள, -உண்ண, to grow a little warm, to be heated gently. வெதுப்படக்கி, a medicinal plant, ballota disticha.
  • III. v. t. warm, heat gently, heat a medicinal leaf, வாட்டு. வெதுப்பல், v. n. heating, as a leaf for a medical application.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வெதும்பு-. 1.See வெதுப்பம். (W.) 2. A cattle-disease; மாட்டுநோய்வகை. (மாட்டுவை. சிந். 63.) 3. A fever;சுரநோய்வகை. (சங். அக.)