தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபாடு ; பரிணாமம் ; எதிர்மறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See வியதிரேகம், 4. 5. (Rhet.) A figure of speech.
  • வேறுபாடு. 1. Difference; distinction;
  • எதிர்மறை. 2. Negation;
  • . 3. (Log.) See வெதிரேகவனுமானம். (சீவக. 897, உரை.)
  • பரிணாமம். (மேருமந். 697, உரை.) 4. Transformation, change;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. difference, dissimilitude, எதிர்மறை; 2. (in logic) negative conclusion, வியதிரேகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிர்மறை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • வெதிரேகவனுமானம் vetirēka-v-aṉu-māṉamn. < id. +. (Log.) Inference fromvetirēka-viyātti; வெதிரேகவியாத்தியினின்றும்பெறப்படும் அனுமானம். (ஞானா. 15, 21.)
  • n. < vyatirēka.1. Difference; distinction; வேறுபாடு. 2. Negation; எதிர்மறை. 3. (Log.) See வெதிரேகவனுமானம். (சீவக. 897, உரை.) 4. Transformation,change; பரிணாமம். (மேருமந். 697, உரை.) 5.(Rhet.) A figure of speech. See வியதிரேகம், 4.