தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீரமுடையவள் ; காளி ; துர்க்கை ; ஓர் ஊர்த்தேவதை ; காண்க : அரிவாள்முனைப் பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See அரி வாண்மணைப்பூண்டு. 5. Sickle-leaf.
  • வீரமுள்ளவள். 1. Heroic woman;
  • காளி. (சூடா.) 2. Kāḷī;
  • துர்க்கை. வேலார்கை வீரியைமுன் படைத்தார்போலும் (தேவா. 597, 6). 3. Durgā;
  • ஒரு கிராமதேவதை. 4. A village goddess;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வீரம். 1. Heroic woman;வீரமுள்ளவன். 2. Kāḷī; காளி. (சூடா.) 3. Durgāதுர்க்கை. வேலார்கை வீரியைமுன் படைத்தார்போலும் (தேவா. 597, 6). 4. A village goddess;ஒரு கிராமதேவதை. 5. Sickle-leaf. See அரிவாண்மணைப்பூண்டு.