வீண்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனின்மை ; பயனற்றது ; தேவையற்றது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவசியமல்லாதது. வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால் (தேவா. 677, 3). 3. That which is not necessary;
  • பயனின்மை. (சூடா.) 1. Uselessness. unprofitableness;
  • பயனற்றது. 2. That which is unprofitable;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. & s. vain, useless, unprofitable, பயனின்மை. அவன் வீணாய்த் திரிகிறான், he is unemployed. வீணலப்பு, talking to no purpose. வீணன், an idle useless fellow. வீணாட்டம், fiddle-faddle, trifles, vain chattering. வீணாய், வீணுக்கு, வீணே, in vain, வீணாவிலே. வீண் காலம், வீணாள், time spent in vain. வீண் செலவு, useless expenditure. வீண்சொல், idle talk. வீண்சோறு தின்னி, a useless person whose rice is lost upon him. வீண்பத்தி, (அவபத்தி), superstition. வீண்பிரயாசம், vain labour. வீண்புகழ்ச்சி, vain glory, boasting. வீண்பொழுது போக்க, to trifle away the time. வீண்போக்கு, a vain excuse. வீண் வார்த்தைகள், vain words.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. vīṇ.] 1. Uselessness,unprofitableness; பயனின்மை. (சூடா.) 2. Thatwhich is unprofitable; பயனற்றது. 3. Thatwhich is not necessary; அவசியமல்லாதது. வீண்பேசி மடவார்கை வெள்வளைகள் கொண்டால் (தேவா.677, 3).