தமிழ் - தமிழ் அகரமுதலி
  1/16 பங்காகிய மாகாணி ; விதை ; மூலம் ; முளை ; சுக்கிலம் ; மூளை ; காண்க : பீசகணிதம் ; பீசாட்சரம் ; நெல்லெடைப் பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • மூளை. (சங். அக.) 6. Brain;
 • விதை. (பிங்.) 1. See, seedgrain;
 • நெல்லெடையாகிய நிறை. (W.) 8. Weight of a grain of paddy, used in weighing gold;
 • See பீசகணிதம். (யாழ். அக.) 7. Algebra.
 • மாகாணி. (பிங்.) The fraction 1/16;
 • மூலம். (யாழ். அக.) 2. Root;
 • முளை. (இலக். அக.) 3. Sprout;
 • சுக்கிலம். (யாழ். அக.) 4. Semen;
 • See பீசாட்சரம். (யாழ். அக.) 5. Mystic letter.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. the sixteenth part of a whole, மாகாணி; 2. a weight of gold equal to that of a grain or rice-cron, நெல்லி டைப்பொன். வீசமிடை, the smallest weight.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. cf. Pāli vīsam < viṃ-šat.[T. vīsamu, K. vīsa.] The fraction &frac116; மாகாணி.(பிங்.)
 • n. < bīja. 1. Seed, seed-grain; விதை. (பிங்.) 2. Root; மூலம். (யாழ். அக.)3. Sprout; முளை. (இலக். அக.) 4. Semen; சுக்கிலம். (யாழ். அக.) 5. Mystic letter. See பீசாட்சரம். (யாழ். அக.) 6. Brain; மூளை. (சங். அக.)7. Algebra. See பீசகணிதம். (யாழ். அக.) 8.Weight of a grain of paddy, used in weighinggold; நெல்லெடையாகிய நிறை. (W.)