தமிழ் - தமிழ் அகரமுதலி
    கீழ்நோக்கி யிழிதல் ; நிலம்படியச் சாய்தல் ; நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல் ; தோற்றுப் போதல் ; தாழ்தல் ; கெடுதல் ; சாதல் ; தங்குதல் ; மறைதல் ; திரண்டு கூடுதல் ; கிடைத்தல் ; பதிதல் ; வெளித்தோன்றுதல் ; நேர்தல் ; கழிதல் ; விருப்பங்கொள்ளுதல் ; சொல் முதலியன வெளிப்படுதல் ; பிரிவுபடுதல் ; கீழ்நோக்கிப்பாய்தல் ; ஆறு முதலியன கடலிற் கலத்தல் ; தொங்குதல் ; சினங்கொள்ளுதல் ; முகம் வாடுதல் ; பணம் முடங்கிக்கிடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல். 4. To fall sick or ill; to be bedridden;
  • நிலம்படியச் சாய்தல். பாடல் புரிந்து விழுந்தெழுந்து . . . பயில்வித்தார் (பெரியபு. திருநா. 309). 2. To lie prostrate, as in reverence;
  • தாழ்தல். விலை விழுந்துவிட்டது. 6. To fall low, decline, as prices; to sink to a lower level;
  • கெடுதல். விழுந்தன கொடிய தீவினைப்பரப்பெலாம் (பிரபுலிங். அக்கமா. உற். 11). 7. To be destroyed, ruined;
  • சாதல். அவர் விழுந்துபோனார். 8. To die;
  • அஸ்தமித்தல், விழுந்த ஞாயிறு வெழுவதன் முன் (கம்பரா. காப்பு. 9). 9. To set, as the sun;
  • வழக்கிலின்றி யொழிதல். 10. To fall into desuetude;
  • தங்குதல். அவன் நினைவு அதிலேவிழுந்தது. 11. To settle; to be fixed;
  • திரண்டு கூடுதல். சனங்கள் வந்து விழுகிறார்கள். 12. To crowed together; to swarm;
  • கிடைத்தல். சீட்டு அவனுக்கு விழுந்தது. 13. To bell allotted; to fall one's lot or share;
  • பதிதல். புகைப்படம் நன்றாய் விழுந்திருக்கிறது. 14. To be imprinted;
  • வெளித்தோன்றுதல். துவாரம் விழுந்தமரம். மாட்டுக்கு இரண்டு பல் விழுந்திருக்கிறது; கிழங்கு விழுந்ததும். 15. To appear; to be formed; to come out;
  • நேர்தல். 16. To take place, happen;
  • கழிதல். இப்படி நாள் விழுகையாலும் (S. I. I. V, 140). 17. To pass; to pass away;
  • ஒருவன் மீது தாக்கிச் செல்லுதல். பகைமேல் விழுந்தான். 18. To rush as against a person;
  • விருப்பங்கொள்ளுதல். ஐம்புலன்மேல் விழுந்து (திருநூற். 13). 19. cf. vr. To exhibit desire;
  • இடத்திற் பொருந்துதல். 20. To fall into position;
  • உரிமை முதலியன இறங்குதல். 21. To devolve;
  • பிறத்தல். பெண் கட்டை விழுந்தது. 22. To be born, used in contempt;
  • சொல் முதலியன வெளிப்படுதல். 23. To issue, proceed from, as speech;
  • பிரிவுபடுதல். 24. To become detached;
  • கீழ்நோக்கிப் பாய்தல். 25. To swoop;
  • நதி முதலியன சங்கமமாதல். 26. To discharge, empty, as a river;
  • தொங்குதல். 27. To hang down, droop;
  • கடுஞ்சினங் கொள்ளுதல். 28. To fall into a rage;
  • முகம் முதலியன வாடுதல். 29. To lose animation, as face;
  • பணம் முதலியன முடங்கிக்கிடத்தல். 30. To be locked up, as capital;
  • கீழ்நோக்கி யிழிதல் விழூஉ மவ்வெள்ளருவி (பதிற்றுப்.78, 1). 1. To fall, fall down; to descend; to flow down;
  • சோர்ந்து வீழ்தல். வெஞ்சினவீரர் விழுந்தனர் (கம்பரா. இராவணன்வதை. 36). 3. To fall down exhausted;
  • தோற்றுப்போதல். அவன் வாக்குவாதத்தில் விழுந்துவிட்டான். 5. To be defeated or overthrown;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. cf. வீழ்-. [K.bīḻu.] 1. To fall, fall down; to descend; toflow down; கீழ்நோக்கி யிழிதல். விழூஉ மவ்வெள்ளருவி (பதிற்றுப். 78, 1). 2. To lie prostrate, asin reverence; நிலம்படியச் சாய்தல். பாடல் புரிந்துவிழுந்தெழுந்து . . . பயில்வித்தார் (பெரியபு. திருநா.309). 3. To fall down exhausted; சோர்ந்து வீழ்தல். வெஞ்சினவீரர் விழுந்தனர் (கம்பரா. இராவணன்வதை. 36). 4. To fall sick or ill; to be bed-ridden; நோய்வாய்ப்பட்டுக் கிடத்தல். 5. To bedefeated or overthrown; தோற்றுப்போதல். அவன்வாக்குவாதத்தில் விழுந்துவிட்டான். 6. To fall low,decline, as prices; to sink to a lower level; தாழ்தல். விலை விழுந்துவிட்டது. 7. To be destroyed,ruined; கெடுதல். விழுந்தன கொடிய தீவினைப்பரப்பெலாம் (பிரபுலிங். அக்கமா. உற். 11). 8. Todie; சாதல். அவர் விழுந்துபோனார். 9. To set, asthe sun; அஸ்தமித்தல். விழுந்த ஞாயிறு வெழுவதன்முன் (கம்பரா. காப்பு. 9). 10. To fall intodesuetude; வழக்கிலின்றி யொழிதல். 11. Tosettle; to be fixed; தங்குதல். அவன் நினைவு அதிலேவிழுந்தது. 12. To crowd together; to swarm;திரண்டு கூடுதல். சனங்கள் வந்து விழுகிறார்கள்.13. To be allotted; to fall to one's lot or share;கிடைத்தல். சீட்டு அவனுக்கு விழுந்தது. 14. To beimprinted; பதிதல். புகைப்படம் நன்றாய் விழுந்திருக்கிறது. 15. To appear; to be formed; tocome out; வெளித்தோன்றுதல். துவாரம் விழுந்தமரம்; மாட்டுக்கு இரண்டு பல் விழுந்திருக்கிறது;கிழங்கு விழுந்தது. 16. To take place, happen;நேர்தல். 17. To pass; to pass away; கழிதல்.இப்படி நாள் விழுகையாலும் (S. I. I. v, 140). 18.To rush, as against a person; ஒருவன்மீது தாக்கிச்செல்லுதல். பகைமேல் விழுந்தான். 19. cf. vṛ.To exhibit desire; விருப்பங்கொள்ளுதல். ஐம்புலன்மேல் விழுந்து (திருநூற். 13). 20. To fall intoposition; இடத்திற் பொருந்துதல். 21. Todevolve; உரிமை முதலியன இறங்குதல். 22. Tobe born, used in contempt; பிறத்தல். பெண்கட்டை விழுந்தது. 23. To issue, proceed from,as speech; சொல் முதலியன வெளிப்படுதல். 24.To become detached; பிரிவுபடுதல். 25. Toswoop; கீழ்நோக்கிப் பாய்தல். 26. To discharge,empty, as a river; நதி முதலியன சங்கமமாதல்.27. To hang down, droop; தொங்குதல். 28.To fall into a rage; கடுஞ்சினங் கொள்ளுதல். 29.To lose animation, as face; முகம் முதலியனவாடுதல். 30. To be locked up, as capital;பணம் முதலியன முடங்கிக்கிடத்தல்.