தமிழ் - தமிழ் அகரமுதலி
  ஒளிர்தல் ; தெளிவாதல் ; விளக்கமாதல் ; பளபளப்பாதல் ; பெருகுதல் ; மிகுதல் ; அறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • அறிதல். (J.) To know;
 • மிகுதல். திறல் விளங்கு தேர்த்தானை (பு. வெ. 4, 8).-tr. 6. To excel, become great;
 • விருத்தியாதல். அந்தக்குடி விளங்கவில்லை. 5. To be prosperous, successful;
 • தெளிவாதல். நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை. 4. To be clear or plain;
 • பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா. 8). 1. To shine;
 • பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும் விளங்கும். 2. To become renowned, illustrious;
 • பளபளப்பாதல். 3. To be polished;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • 5 v. [T. veḷuṅgu,K. beḷagu, M. viḷaṅṅuga.] intr. 1. Toshine; பிரகாசித்தல். பகல்விளங்குதியாற் பல்கதிர்விரித்தே (புறநா. 8). 2. To become renowned,illustrious; பிரசித்தமாதல். அவன் பெயர் எங்கும்
  -- 3727 --
  விளங்கும். 3. To be polished; பளபளப்பாதல். 4.To be clear or plain; தெளிவாதல். நீ சொல்வதுஎனக்கு விளங்கவில்லை. 5. To be prosperous,successful; விருத்தியாதல். அந்தக்குடி விளங்கவில்லை. 6. To excel, become great; மிகுதல்.திறல் விளங்கு தேர்த்தானை (பு. வெ. 4, 8).--tr. Toknow; அறிதல். (J.)