தமிழ் - தமிழ் அகரமுதலி
    காமன் ; சந்திரன் ; சிவன் ; திருமால் ; பாம்பு ; தீ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீ. 5. Fire;
  • பாம்பு. 6. Snake;
  • திருமால். 4. Viṣṇu;
  • சிவபிரான். 3. šiva;
  • சந்திரன். 2. Moon;
  • மன்மதன். 1. Kāma;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (விலாசம்) the moon; 2. Siva; 3. fire, தீ; 4. a snake, பாம்பு; 5. Vishnu; 6. Kama.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vilāsin. (யாழ். அக.)1. Kāma; மன்மதன். 2. Moon; சந்திரன். 3.Šiva; சிவபிரான். 4. Viṣṇu; திருமால். 5. Fire;தீ. 6. Snake; பாம்பு.