தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீங்குதல் ; பின்னிடுதல் ; ஒதுங்குதல் ; இடம்விட்டுப் பெயர்தல் ; ஒழுங்கு தவறுதல் ; ஒளிவிடுதல் ; எறிதல் ; விட்டு நீங்குதல் ; பிரிதல் ; அசைதல் ; செல்லுதல் ; தூரத்தில் இருத்தல் ; மாதவிடாயாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீங்குதல். 1. To withdraw; to leave;
  • பின்னிடுதல். 2. To recede;
  • ஒதுங்குதல். 3. To step aside and give way;
  • ஒழுங்குதவறுதல். 4. To deviate from; to go astray; to err;
  • இடம்விட்டுப் பெயர்தல். 5. To be dislocated; to fall out of position;
  • பிரிதல். 6. To separate; to get away;
  • அசைதல். விலகு குண்டலத்தன் (திவ். திருவாய், 8, 8, 1). 7. To move;
  • எறிதல். (பிங்.) விலகிற் பிழையாச் சூலத்தே (தக்கயாகப். 224). 1. To throw, cast;
  • ஒளிவிடுதல். (W.) --tr. 11. cf. இலகு-. To sparkle, shine;
  • மாதவிடாயாதல். 10. To be in periods;
  • தூரத்திலிருத்தல். 9. To be far off;
  • செல்லுதல். விலகுஞ் சிலவேழம் (இரகு. யாகப். 19). 8. To proceed, go;
  • விட்டு நீங்குதல். அவனை விலகிப் போ. 2. To part from, separate from;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Towithdraw; to leave; நீங்குதல். 2. To recede;பின்னிடுதல். 3. To step aside and give way;ஒதுங்குதல். 4. To deviate from; to go astray;to err; ஒழுங்குதவறுதல். 5. To be dislocated; tofall out of position; இடம்விட்டுப் பெயர்தல். 6.To separate; to get away; பிரிதல். 7. To move;அசைதல். விலகு குண்டலத்தன் (திவ். திருவாய். 8, 8,1). 8. To proceed, go; செல்லுதல். விலகுஞ் சிலவேழம் (இரகு. யாகப். 19). 9. To be far off;தூரத்திலிருத்தல். 10. To be in periods; மாதவிடாயாதல். 11. cf. இலகு-. To sparkle, shine;ஒளிவிடுதல். (W.)--tr. 1. To throw, cast; எறிதல்.(பிங்.) விலகிற் பிழையாச் சூலத்தே (தக்கயாகப்.224). 2. To part from, separate from; விட்டுநீங்குதல். அவனை விலகிப் போ.