விரைவு
தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேகம் ; வெம்மை ; போற்றுகை ; வேண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேகம். விரைவதின் வருகென (பெருங். இலாவாண. 5, 4). 1. Swiftness, celerity, despatch;
  • வேண்டுகை. (அக. நி.) 3. Request;
  • உபசாரம். (அரு. நி.) 4. Hospitality;
  • வெம்மை. (அக. நி.) 2. Heat; warmth;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விரை-. 1.Swiftness, celerity, despatch; வேகம். விரைவதின்வருகென (பெருங். இலாவாண. 5, 4). 2. Heat;warmth; வெம்மை. (அக. நி.). 3. Request;வேண்டுகை. (அக. நி.). 4. Hospitality; உபசாரம்.(அரு. நி.)