தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலப்பு. Mixture;
  • . See விரகு, 4. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. mixture, கலப்பு; 2. discretion, விரவு.
  • III. v. t. mix, unite, mingle, கல; 2. approach draw near, அணுகு. விரவலர், enemies.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விரவு-. Mixture; கலப்பு.
  • n. < விரகு. See விரகு, 4. (W.)