தமிழ் - தமிழ் அகரமுதலி
    செலவிடுகை ; பகிர்ந்துகொடுத்தல் ; பயன்பாடு ; ஆலயத்தில் பிரசாதம் வழங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில பழைய வரிகட்குரிய பொதுப்பெயர். (Insc.) 5. A general name for certain ancient taxes;
  • உபயோகம். வெண்சாமரையாய் வினியோகப்பட்டு வீச (தக்கயாகப். 157, உரை). 4. Use, application, employment;
  • ஆலயத்தில் பிரசாதஞ் செலவிடுகை. பூசனைகளியற்றி வினியோகமிடல் (குற்றா. தல. சிவபூசை. 35). 3. Distribution of offerings in a temple;
  • பகிர்ந்து கொடுக்கை. 2. Distribution;
  • செலவிடுகை. 1. Expenditure;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. giving in expectation of a return; 2. distribution of cakes etc. among Brahmins at a shrine; 3. expenditure, disbursement. வினியோகக்காரன், a liberal man. துர் வினியோகம், misappropriation; spending in bad ways.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < viniyōga.1. Expenditure; செலவிடுகை. 2. Distribution;பகிர்ந்து கொடுக்கை. 3. Distribution of offeringsin a temple; ஆலயத்தில் பிரசாதஞ் செலவிடுகை.பூசனைகளியற்றி வினியோகமிடல் (குற்றா. தல. சிவபூசை. 35). 4. Use, application, employment;உபயோகம். வெண்சாமரையாய் வினியோகப்பட்டுவீச (தக்கயாகப். 157, உரை). 5. A general namefor certain ancient taxes; சில பழைய வரிகட்குரிய பொதுப்பெயர். (Insc.)