தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிஞன் ; திண்ணியன் ; மனைவியை இழந்தவன் ; திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிஞன். (யாழ். அக.) 2. Learned man;
  • தாரம் இழந்தவன். (யாழ். அக.) Widower;
  • திண்ணியன். (யாழ். அக.) 3. Valiant man;
  • திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி. (பாரத.) 1. The younger step-brother of Dhrtarāṣṭra and Pāṇdu;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a man of learning, அறிஞன்; 2. the younger brother of Dhrutarashtra and counsellor of Duryodhana; 3. a valiant man; 4. of widower, பெண்சாதியைச் சாகக் கொடுத்தவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vidura. 1. Theyounger step-brother of Dhṛtarāṣṭra andPāṇḍu; திருதராட்டிரன் பாண்டு இவர்கட்குத் தம்பி.(பாரத.). 2. Learned man; அறிஞன். (யாழ். அக.).3. Valiant man; திண்ணியன். (யாழ். அக.)
  • n. < vi-dhura.Widower; தாரம் இழந்தவன். (யாழ். அக.)