தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமமின்மை ; கரடுமுரடு ; இசைவற்றது ; தாளவங்கங்கள் விரவிவரும் நிலை ; குறும்பு ; சங்கடம் ; அழுத்தமின்மை ; அச்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறும்பு. 5. Mischief;
  • அழுத்தமின்மை. (இலக். அக.) 7. Want of firmness;
  • சங்கடம். (இலக். அக.) 6. Difficulty;
  • தாளவங்கங்கள் விரவிவரும் நிலை. (பரத. தாள. 54.) 4. (Mus.) Irregularity of time-measure;
  • இசைவற்றது. இவையென்ன விடமங்களே (திவ். திருவாய். 7, 8, 3). 3. Impropriety, unsuitableness;
  • கரடுமுருடு. 2. Roughness, as of ground;
  • சமமின்மை. 1. Unevenness;
  • பயம். (இலக். அக.) 8. Fear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-ṣama. 1.Unevenness; சமமின்மை. 2. Roughness, as ofground; கரடுமுருடு. 3. Impropriety, unsuitableness; இசைவற்றது. இவையென்ன விடமங்களே(திவ். திருவாய். 7, 8, 3). 4. (Mus.) Irregularity oftime-measure; தாளவங்கங்கள் விரவிவரும் நிலை.(பரத. தாள. 54.) 5. Mischief; குறும்பு. 6.Difficulty; சங்கடம். (இலக். அக.) 7. Want offirmness; அழுத்தமின்மை. (இலக். அக.) 8. Fear;பயம். (இலக். அக.)