தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கந்தருவன் ; அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தொன்பதாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு கந்தருவன். (யாழ். அக.) 1. A gandharva;
  • ஆண்டு அறுபதனுள் முப்பத்தொன்பதாவது. (பெரியவரு.) 2. The 39th year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 29th year of the Hindu Cycle.

வின்சுலோ
  • [vicuvāvacu] ''s.'' The twenty-ninth year of the Hindu cycle, ஓர் வருஷம். 2. See விசு வாவசன்.