தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்பு ; இருப்புலக்கை ; அலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அம்பு. (திவா.) கார்முகங் கான்ற பூமுக விசிகம் (ஞானா. 20, 19). 1. Arrow;
  • . See விசிகரம். (யாழ். அக.)
  • இருப்புலக்கை. (இலக். அக.) 2. Iron pestle, crowbar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an arrow, அம்பு; 2. a wave, புனற்றிரை.

வின்சுலோ
  • [vicikam] ''s.'' An arrow, அம்பு. W. p. 786. VISIK'HA. 2. A wave, புனற்றிரை. ''[Sa. Vichi.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < višikha. 1. Arrow;அம்பு. (திவா.) கார்முகங் கான்ற பூமுக விசிகம்(ஞானா. 20, 19). 2. Iron pestle, crowbar;இருப்புலக்கை. (இலக். அக.)
  • n. See விசிகரம். (யாழ்.அக.)