தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டு ; பறையிறுக்கும் வார் ; விசிப்பலகை ; கட்டில் ; தண்டு ; அலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசிப்பலகை. (திவா.) 3. Bench;
  • கட்டில். (யாழ். அக.) 4. Cot;
  • தாமரைத் தண்டு. (பிங்.) Lotus stalk;
  • அலை. (யாழ். அக.) Wave;
  • கட்டு. விசிவீங் கின்னியங் கடுப்ப (பெரும்பாண். 56). 1. Fastening, tie;
  • பறையிறுக்கும் வார். (யாழ். அக.) 2. Leather strap for drums;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bench, விசிப்பலகை; 2. a band, கட்டு.
  • VI. v. t. bind, fasten, கட்டு.
  • VI. v. t. bind, fasten, கட்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அரி.

வின்சுலோ
  • [vici] ''s.'' A bench, ''commonly,'' விசிப்பல கை. 2. A band, கட்டு.
  • [vici] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To fasten, to bind, கட்ட. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < விசி-. [T. bisi.] 1.Fastening, tie; கட்டு. விசிவீங் கின்னியங் கடுப்ப(பெரும்பாண். 56). 2. Leather strap for drums;பறையிறுக்கும் வார். (யாழ். அக.) 3. Bench;விசிப்பலகை. (திவா.) 4. Cot; கட்டில். (யாழ்.அக.)
  • n. < bisa. Lotus stalk; தாமரைத்தண்டு. (பிங்.)
  • n. < vici. Wave; அலை. (யாழ்.அக.)