தமிழ் - தமிழ் அகரமுதலி
    உருவம் ; தெய்வத்திருமேனி ; கடவுளின் அருச்சனாபிம்பம் ; சிலை ; உடல் ; சாயல் ; பகை ; போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர். (இலக். அக.) 7. Fight, battle;
  • உருவம். (பிங்.) 1. Figure, shape, form, image;
  • கடவுளின் அருச்சனாபிம்பம். சுயம்பு வியத்த விக்கிரகமும் (இருசமய. வைதிகதிருவா. 18). 2. Idol;
  • உடல். (பிங்.) விக்கிரக நித்த முத்தி (சிவப்பிர. 2, 32). 3. Body;
  • சாயல். (யாழ். அக.) 4. Likeness;
  • சமாசத்தொடர்மொழியை விரித்துக்காட்டுகை. 5. (Gram.) Separation of a compound word into its component parts;
  • அரசரறுகுணங்களுள் ஒன்றான பகை. சந்தி விக்கிரகங்கட்கு வேற்றுவேந்தரிடைச் செல்வாரின் (குறள், 69, அதி. அவதா.). 6. Enmity, one of aracaraṟu-kuṇam, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. separation, destruction, சங்காரம்; 2. an idol an image, சுரூபம்; 3. a body, a shape, a form, உடல். விக்கிரகாராதனை, idolatry.

வின்சுலோ
  • [vikkirakam] ''s.'' A body, a shape, a form, உடல். 2. An idol, an image, சுரூபம். 3. Separation, destruction, as சந்திவிக்கிரகம். W. p. 761. VIGRAHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-graha. 1.Figure, shape, form, image; உருவம். (பிங்.) 2.Idol; கடவுளின் அருச்சனாபிம்பம். சுயம்பு வியத்தவிக்கிரகமும் (இருசமய. வைதிகதிருவா. 18). 3.Body; உடல். (பிங்.) விக்கிரக நித்த முத்தி (சிவப்பிர.2, 32). 4. Likeness; சாயல். (யாழ். அக.) 5.(Gram.) Separation of a compound word intoits component parts; சமாசத்தொடர்மொழியைவிரித்துக்காட்டுகை. 6. Enmity, one of aracar-aṟu-kuṇam, q.v.; அரசரறுகுணங்களுள் ஒன்றானபகை. சந்தி விக்கிரகங்கட்கு வேற்றுவேந்தரிடைச்செல்வாரின் (குறள், 69, அதி. அவதா.). 7. Fight,battle; போர். (இலக். அக.)