தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையூறு ; தடை ; தீது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீது. (திவா.) 2. Evil;
  • இடையூறு. மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ. சந். பிள்ளைத். விநா. துதி). 1. Obstacle, impediment, hindrance, difficulty;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. impediment, obstacle, difficulty, இடையூறு; 2. that which is noxious, injurious, தீமை. விக்கினக்காரன், one that causes trouble. விக்கினேசுரன், விக்கினேச்சுவரன், Ganesa, as remover of obstacles.

வின்சுலோ
  • [vikkiṉam] ''s.'' Obstacle, impediment, hinderance, difficulty, இடையூறு. 2. That which is noxious, dangerous, injurious- as a drug, தீமை. W. p. 762. VIG'HNA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vighna. 1.Obstacle, impediment, hindrance, difficulty;இடையூறு. மாமுனிவர்நரர் விக்கினமகற்றி (திருப்போ.சந். பிள்ளை. விநா. துதி). 2. Evil; தீது. (திவா.)