தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : விகிருதம் ; நகரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுப்பு. (யாழ். அக.) 4. Dislike;
  • . 3. See விகிருதம், 2, 3.
  • பொய். (திவா.) 2. Lie;
  • அச்சம். விகிர்த வகோரத்தில் (சைவச. பொது. 333). 5. Fear;
  • ஒரு நரகம். (சிவதரு. சுவர்க்கநரக. 125.) 6. A hell;
  • வேறுபாடு. விகிர்தங்களா நடப்பர் (தேவா. 55, 8). (திவா.) 1. Change, diversity;
  • கடவுள். விகிர்தனை விரும்பி யேத்து மிடையிலேன் (தேவா. 997, 7). 2. God, as different from the world;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lie, பொய்; 2. diversity, வேறுபாடு.

வின்சுலோ
  • [vikirtam] ''s.'' A lie, பொய். 2. Diver sity, வேறுபாடு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vi-kṛta. 1. Change,diversity; வேறுபாடு. விகிர்தங்களா நடப்பர் (தேவா.55, 8). (திவா.) 2. Lie; பொய். (திவா.) 3.See விகிருதம், 2, 3. 4. Dislike; வெறுப்பு. (யாழ்.அக.) 5. Fear; அச்சம். விகிர்த வகோரத்தில்(சைவச. பொது. 333). 6. A hell; ஒரு நரகம்.(சிவதரு. சுவர்க்கநரக. 125.)