பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
காண்க : உவா ; விடுமுறைநாள் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
பௌர்ணமி. 2. The full moon day;
அமாவாசை. 1. The new moon day;
விடுமுறை நாள். 3. Holiday, school holiday, vacation, as given especially on the new moon and the full moon days;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
vacation, school-holiday. வாவுவிட, to give a holiday.
III.
v. i.
jump over, gallop தாண்டு. வாம்பரி (poetical for வாவும்பரி) a galloping horse. வாவல்,
v. n.
jumping over.
வின்சுலோ
[vāvu] ''s.'' A school-holiday, a holiday in general. ''(Colloq.)''
[vāvu] கிறேன், வாவினேன், வேன், வாவ, ''v. a.'' To jump over; to gallop; to go by leaps, தாண்ட.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < உவவு. 1. The new moonday; அமாவாசை. 2. The full moon day;பௌர்ணமி. 3. Holiday, school holiday, vacation, as given especially on the new moon andthe full moon days; விடுமுறை நாள்.