தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்ணிறமுள்ள பலராமன் ; கிட்கிந்தை மன்னன் ; வாலுடையது ; கரிக்குருவி ; மழைத்தூரல் ; குதிரைவாலி ; திருவாலியமுதனார் ; சீனிவாலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாலுடையது. 2. That which has a tail;
  • . See வாலியோன். (சூடா.)
  • ஒரு வானரவேந்தன். (கம்பரா. வாலிவதை.) 1. Vālī, a monkey chief;
  • . The author of a portion of Tiru-v-icaippā. See திருவாலியமுதனார். அமுதவாலி சொன்ன தமிழ்மாலை (திருவிசைப். திருவாலி. 3, 11).
  • கரிக்குருவி. (சங். அக.) 3. King-crow;
  • . The first day after the new moon. See சினீவாலி. (அரு. நி.)
  • மழைத்தூறல். (அரு. நி.) Drizzle;
  • . Horse tail millet. See குதிரைவாலி. (மூ. அ.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Bali, son of Indra and elder brother of Sugriva.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குளம்.

வின்சுலோ
  • [vāli] ''s.'' Bali son of Indra, and elder brother of Sugrîva. W. p. 63. BALI.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வால். See வாலியோன்.(சூடா.)
  • n. < vālin. 1. Vālī, a monkeychief; ஒரு வானரவேந்தன். (கம்பரா. வாலிவதை.)2. That which has a tail; வாலுடையது. 3.King-crow; கரிக்குருவி. (சங். அக.)
  • n. < sinīvālī. The first day afterthe new moon. See சினீவாலி. (அரு. நி.)
  • n. cf. ஆலி. Drizzle; மழைத்தூறல். (அரு. நி.)
  • n. < குதிரைவாலி. Horse tailmillet. See குதிரைவாலி. (மூ. அ.)
  • n. The author of a portion ofTiru-v-icaippā. See திருவாலியமுதனார். அமுதவாலி சொன்ன தமிழ்மாலை (திருவிசைப். திருவாலி.3, 11).