தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூய்மையின்மை ; அழுக்கு ; மகளிர் தீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் சூதகம். (சூடா.) 3. Menstrual impurity;
  • ஆசௌசம். வாலாமைந்நா ணீங்கிய பின்னர் (சிலப். 15, 24). வாலாமை பார்ப்பாரிலங்குநூ லோதாத நாள் (ஆசாரக். 48). 2. Ceremonial impurity or pollution;
  • அசுத்தம். (உரி. நி.) 1. Uncleanness, impurity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (வால்) impurity; 2. the uncleanness of menstruation, சூதகம்.

வின்சுலோ
  • [vālāmai] ''s.'' Impurity. See வால்.
  • ''s.'' Uncleanness, impurity, அசுத்தம். 2. The uncleanness of mens truation, சூதகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வால் + ஆ neg.[M. vālāyma.] 1. Uncleanness, impurity;அசுத்தம். (உரி. நி.) 2. Ceremonial impurity orpollution; ஆசௌசம். வாலாமைந்நா ணீங்கியபின்னர் (சிலப். 15, 24). வாலாமை பார்ப்பா ரிலங்குநூலோதாத நாள் (ஆசாரக். 48). 3. Menstrualimpurity; மகளிர் சூதகம். (சூடா.)