தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுவகை மாதருள் ஒருத்தி ; பெண்பன்றி ; ஒரு கிழங்குவகை ; பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சத்தமாதரில் வாரகாவதாரத்தின் சத்தி. 1.Vārāhi, Sakti of the Boar-form of Viṣṇu, one of catta-mātar, q.v.;
  • ஒருவகைக் கிழங்குச்செடி. (யாழ். அக.) 4. A bulbous plant;
  • பூமி. (யாழ். அக.) 3. Earth;
  • பெண்பன்றி. (யாழ். அக.) 2. Sow;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a sow, பெண்பன்றி; 2. one of the seven matris or mothers-consort of Vishnu.

வின்சுலோ
  • [vārāki] ''s.'' One of the seven ''matris'' or mothers. See மாதர், எ. 2. A sow, பெண் பன்றி. W. p. 753. ARAHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vārāhī. 1. Vārāhi,Sakti of the Boar-form of Viṣṇu, one ofcatta-mātar, q.v.; சத்தமாதரில் வராகாவதாரத்தின்சத்தி. 2. Sow; பெண்பன்றி. (யாழ். அக.) 3.Earth; பூமி. (யாழ். அக.) 4. A bulbous plant;ஒருவகைக் கிழங்குச்செடி. (யாழ். அக.)