தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவபிரானது சூலம் நிற்பதால் இன்ன இன்ன திக்கு இன்ன இன்ன கிழமையில் பயணத்துக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட கிழமைக்குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவபிரானது சூலம் நிற்பதால் இன்ன இன்ன திக்கு இன்ன இன்ன கிழமையிற் பிரயாணத்துக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட கிழமைத்தோஷம்.(சோதிட.சிந்.33.) Inauspiciousness of each day of the week for starting on a journey in a particular direction, indicated by the position of šiva's trident on that day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Astrol.)Inauspiciousness of each day of the week forstarting on a journey in a particular direction,indicated by the position of Šiva's trident onthat day; சிவபிரானது சூலம் நிற்பதால் இன்னஇன்ன திக்கு இன்ன இன்ன கிழமையிற் பிரயாணத்துக்கு ஆகாதென்று விலக்கப்பட்ட கிழமைத்தோஷம்.(சோதிட. சிந். 33.)