தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயிலிட்டுத் தின்னுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாயிலிட்டுத் தின்னுதல். நிணம் வாய்ப்பெய்த பேய்மகளிர் (மதுரைக். 25). To take in, as food; to eat;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To take in, as food; to eat; வாயிலிட்டுத்தின்னுதல். நிணம் வாய்ப்பெய்த பேய்மகளிர் (மதுரைக். 25).