தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறயீடு ; மரபுச்சொல் ; பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை ; வழக்கம் ; சொல்வன்மை ; வாயில் ஆட்சிப்பட்டுவரும் பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்வன்மை. கட்டுரை வாய்பாடும் (பழமொ. 258). 5. Skill in speech;
  • பேச்சிடையில் பயின்றுவரும் வாக்கியம். (இலக். அக.) 6. Mannerism in discourses;
  • மரபுச்சொல். தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல் (தொல். சொல். 17, சேனா.). 3. Idiom; cant;
  • வழக்கம். எங்க ளுலகவாய்பாடு (தாயு. சச்சிதா. 8). 4. Practice, custom, usage;
  • குறியீடு. 1. Formula; symbolic expression;
  • பெருக்கல் முதலியன காட்டும் அட்டவணை. 2. Table, as of multiplication;

வின்சுலோ
  • ''v. noun. [in gram.]'' A model, a specimen; a symbolic term, for all roots of verbs, as செய். 2. A symbolic expression in any art or science, as barbara, celarent, &c. in Logic; spondee dactyl, &c. in Poetry.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. For-mula; symbolic expression; குறியீடு. 2. Table,as of multiplication; பெருக்கல் முதலியன காட்டும்அட்டவணை. 3. Idiom; cant; மரபுச்சொல். தக்கதோர் வாய்பாட்டாற் கூறுதல் (தொல். சொல். 17,சேனா.). 4. Practice, custom, usage; வழக்கம்.எங்க ளுலகவாய்பாடு (தாயு. சச்சிதா. 8). 5. Skill inspeech; சொல்வன்மை. கட்டுரை வாய்பாடும் (பழமொ. 258). 6. Mannerism in discourses; பேச்சிடையில் பயின்றுவரும் வாக்கியம். (இலக். அக.)