தமிழ் - தமிழ் அகரமுதலி
    தவணை ; கெடு ; கெடுவைத் தள்ளிப் போடுகை ; வரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தவணை. (C. G.) 1. Instalment;
  • கெடு. Loc. 2. Due date, fixed date;
  • கெடுவைத் தள்ளிப்போடுகை. 3. Granting time, adjourning;
  • வரி. (யாழ். அக.) 4. Tax; kist;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வாயிதா, s. (Ar.) a fixed time for paying tax or quit-rent, தவணை; 2. land revenue for the term, வாயிதாப் பணம். வாயிதா தப்பிப்போயிற்று, the term has expired. வாய்தா கட்ட, செலுத்த, to pay tax.

வின்சுலோ
  • [vāytā ] --வாயிதா, ''s. [Arab.]'' A fixed time for paying tax, or quit-rent, a term, தவணை . வாய்தாதப்பிப்போயிற்று. The term has ex pired. வாய்தாப்பணம். Land revenue for the term.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. waidā. 1.Instalment; தவணை. (C. G.) 2. Due date, fixeddate; கெடு. Loc. 3. Granting time, adjourning; கெடுவைத் தள்ளிப்போடுகை. 4. Tax; kist;வரி. (யாழ். அக.)