தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிணறு முதலியவற்றின் விளிம்பு ; உதடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிணறு முதலியவற்றின் விளிம்பு. 1. Rim; brink or edge, as of a well;
  • உதடு. வாய்க்கரையிலே எனக்கு ஜீவனத்தையிட்டு (ஈடு, 6, 1,1). 2. Lip;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாய் + கரை.1. Rim; brink or edge, as of a well; கிணறுமுதலியவற்றின் விளிம்பு. 2. Lip; உதடு. வாய்க்கரையிலே எனக்கு ஜீவனத்தையிட்டு (ஈடு, 6, 1, 1).