தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூதுவந்த பாணன் முதலியவர்க்குத் தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை (தொல். பொ. 3, உரை.) Theme describing the refusal of the heroine to grant interview to her lover's messengers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+ மறு-. (Akap.) Theme describing the refusalof the heroine to grant interview to her lover'smessengers; தூதுவந்த பாணன் முதலியவர்க்குத்தலைவி முகங்கொடுக்க மறுத்தலைக் கூறும் அகத்துறை. (தொல். பொ. 3, உரை.)