தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறள்வடிவம் ; காண்க : வாமனாவதாரம் ; பதினெண்புராணத்துள் ஒன்று ; தென்திசையைக் காக்கும் யானை ; எண்பத்து நான்கு அங்குல உயரமுள்ள உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 84-அங்குல உயரமுள்ள உருவம். (சுக்கிரநீதி, 231.) 5. A figure of the height of 84 inches;
  • . 3. See வாமனபுராணம். (பிங்.)
  • அஷ்டதிக்கஜங்களுள் ஒன்றான தென்றிசை யானை. (பிங்.) 4. Male elephant of the southern direction, one aṣta-tikkajam, q. v.;
  • . 2. See வாமனாவதாரம். (பிங்.)
  • குறள்வடிவம் (டிங்.) 1. Dwarfishness, shortness of stature;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the male elephant of the south; 2. the dwarf incarnation of the Vishnu; 3. shortness of stature; 4. a Siva Purana. வாமனன், a dwarf, குள்ளன்; 2. Vishnu.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāmana. 1.Dwarfishness, shortness of stature; குறள்வடிவம்.(பிங்.) 2. See வாமனாவதாரம். (பிங்.) 3. Seeவாமனபுராணம். (பிங்.) 4. Male elephant of thesouthern direction, one of aṣṭa-tikkajam, q.v.;அஷ்டதிக்கஜங்களுள் ஒன்றான தென்றிசை யானை.(பிங்.) 5. A figure of the height of 84 inches;84-அங்குல உயரமுள்ள உருவம். (சுக்கிரநீதி, 231.)