தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறள்வடிவைக்கொண்ட திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசாவதாரத்துள் குறள்வடிவாய் அவதரித்த திருமால். (பிங்.) வாமனன் மண்ணிது வென்னும் (திவ். திருவாய். 4, 4, 1). Viṣṇu in His dwarf-incarnation, one of tacāvatāram, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Vāmana. Viṣṇuin His dwarf-incarnation, one of tacāvatāram,q.v.; தசாவதாரத்துள் குறள்வடிவாய் அவதரித்த திருமால். (பிங்.) வாமனன் மண்ணிது வென்னும் (திவ்.திருவாய். 4, 4, 1).