தமிழ் - தமிழ் அகரமுதலி
    நறுமணப்பொருள்கள் கூட்டுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நறுமணப்பண்டங்கள் கூட்டுவோன். வாதிகர் கடைத்தலை வாசச்சுண்ணமும் (பெருங். இலாவாண. 2, 95). Scent-manufacturer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. vāsa. Scent-manufacturer; நறுமணப்பண்டங்கள் கூட்டுவோன்.வாதிகர் கடைத்தலை வாசச்சுண்ணமும் (பெருங். இலாவாண. 2, 95).