தமிழ் - தமிழ் அகரமுதலி
    கலைமகள் ; நாதந்தோன்றுமிடம் ; ஒரு கூத்து ; சொல் ; கல்வி ; சரசுவதிநதி ; அம்பு ; ஓமம் ; நீர் ; இந்துப்பு ; காண்க : மனோசிலை ; ஆடுமாடுகளின் தலைக்கறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடு மாடுகளின் தலைமாமிசம். (மூ. அ.) Flesh of the head of cattle. etc.;
  • கூத்துவகை. (பிங்.) 6. A kind of dance;
  • நாதந்தோன்றும் இடம். நாபிக்கு நால்விரல் மேலே . . . வாணிக் கிருவிரலுள்ளே (திருமந். 616.) 5. Source of vocal sounds;
  • சரசுவதி நதி. கங்கை காளிந்தி வாணி காவிரி ...நதிகள் (திருவிளை. தல. 11) 4. The river Sarasvatī;
  • சரசுவதி. (பிங்.) வாணியு மல்லிமென் மலரையனும் (சீகாளத். பு. நான்மு.147). 3. Sarasvatī, as the Goddess of Learning;
  • அம்பு. (பிங்.) Arrow;
  • சொல் (பிங்.) நன்கல்ல வாணி கிளத்தலடக்கி (பிரமோத்.22, 19) 1. Word, language, speech;
  • கல்வி. துதி வாணி வீரம் (பெருந்தொ. 418) 2. Learning;
  • See மனோசிலை. 2. Realgar.
  • இந்துப்பு. 1. Rock-salt;
  • நீர். (W.) Water;
  • See ஓமம்1. (மலை.) Bishop's weed.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பாணி, s. word, language, சொல்; 2. Saraswati, the goddess of learning; 3. a play, a dance; 4. water, பாணி. ஆகாச வாணி, a voice from heaven, a divine oracle. வாணினி, a dancing girl; 2. an immodest intriguing woman.

வின்சுலோ
  • [vāṇi] ''s.'' [''also'' பாணி.] Word, langu age, சொல். 2. Speech, சொல்லுகை. 3. Sarasvati, the goddess of learning, சரஸ்வதி. W. p. 749. VAN'EE. 4. A play, a dance, கூத்து. 5. (சது.) Water, as பாணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāṇī. 1. Word, langu-age, speech; சொல். (பிங்.) நன்கல்ல வாணிகிளத்தலடக்கி (பிரமோத். 22, 19). 2. Learning;கல்வி. துதி வாணி வீரம் (பெருந்தொ. 418). 3.Sarasvatī, as the Goddess of Learning; சரசுவதி.(பிங்.) வாணியு மல்லிமென் மலரையனும் (சீகாளத்.பு. நான்மு. 147). 4. The river Sarasvatī; சரசுவதிநதி. கங்கை காளிந்தி வாணி காவிரி . . . நதிகள் (திருவிளை. தல. 11). 5. Source of vocal sounds;நாதத்தோன்றும் இடம். நாபிக்கு நால்விரல் மேலே. . . வாணிக் கிருவிரலுள்ளே (திருமந். 616). 6.A kind of dance; கூத்துவகை. (பிங்.)
  • n. prob. bāṇa. Arrow; அம்பு.(பிங்.)
  • n. prob. yavānī. Bishop'sweed. See ஓமம். (மலை.)
  • n. < pāṇi. Water; நீர். (W.)
  • n. (சங். அக.) 1. Rock-salt;இந்துப்பு. 2. Realgar. See மனோசிலை.
  • n. Flesh of the head ofcattle, etc.; ஆடு மாடுகளின் தலைமாமிசம். (மூ. அ.)