தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாளால் செய்யும் சண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாளாற் செய்யும் யுத்தம். வாட்போரான் மிகுகின்ற . . . வீரருடைய (மதுரைக். 53, உரை). Fight with the sword;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + போர்.Fight with the sword; வாளாற் செய்யும் யுத்தம்.வாட்போரான் மிகுகின்ற . . . வீரருடைய (மதுரைக்.53, உரை).