தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாடுகை ; வாடினபொருள் ; உலர்ந்த பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாடுகை. 1. Withering; drying; becoming lean; fading;
  • வாடின பொருள். 2. That which is faded, dried or withered; that which is stale or not fresh, as vegetables;
  • உலர்ந்த பூ. (பிங்.) 3. Faded flower;

வின்சுலோ
  • ''v. noun.'' Withering, dying, be coming lean, fading.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < வாடு-. 1. Withering;drying; becoming lean; fading; வாடுகை. 2.That which is faded, dried or withered; thatwhich is stale or not fresh, as vegetables; வாடினபொருள். 3. Faded flower; உலர்ந்த பூ. (பிங்.)