தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருப்பம். வன்சுதை தீற்றுஞ் சாலை வாஞ்சையின் வருகின்றாளை (குற்றா. தல. தக்கன்வேள் விச். 117). Affection; earnest desire;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • வாஞ்சனை, வாஞ்சனம், s. a passionate longing, great desire, eager wish, ஆசை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < vāñchā. Affection;earnest desire; விருப்பம். வன்சுதை தீற்றுஞ் சாலைவாஞ்சையின் வருகின்றாளை (குற்றா. தல. தக்கன்வேள்விச். 117).